தங்கம் பவுனுக்கு ரூ.96 குறைவு
ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் பவுனுக்கு ரூ.96 குறைந்து, ரூ.23,416-க்கு விற்பனையானது.
சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றம், இந்திய ரூபாய் மீதான மதிப்பு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் தங்கம், வெள்ளியின் விலையில் தொடர்ந்து சரிவு ஏற்பட்டு வருகிறது.
செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.12 குறைந்து, ரூ.2,927-க்கு விற்பனையானது.
சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றம், இந்திய ரூபாய் மீதான மதிப்பு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் தங்கம், வெள்ளியின் விலையில் தொடர்ந்து சரிவு ஏற்பட்டு வருகிறது.
செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.12 குறைந்து, ரூ.2,927-க்கு விற்பனையானது.
வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.860 குறைந்து, ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.44,960-க்கு விற்பனையானது.
செவ்வாய்க்கிழமை விலை நிலவரம் (ரூபாயில்):
ஒரு கிராம் தங்கம் 2,927
ஒரு பவுன் தங்கம் 23,416
ஒரு கிராம் வெள்ளி 48.10
ஒரு கிலோ வெள்ளி 44,960
திங்கள்கிழமை விலை நிலவரம் (ரூபாயில்)
ஒரு கிராம் தங்கம் 2,939
ஒரு பவுன் தங்கம் 23,512
ஒரு கிராம் வெள்ளி 49.00
ஒரு கிலோ வெள்ளி 45,820
- Post Editor >>>Prabu<<<
- ___________________________________~~~~ Advertisement ~~~~~----------------------------------------------------------*【நண்பர்களின் கவனத்திற்கு】**நண்பர்களே உஙகள் மொபைலை ஒவ்வொரு* *முறை 【Lock 】செய்து பின்பு【Unlock】செய்யும் போதும் பணம் சம்பாதிக்க* *வேண்டுமா இதோ* *அதற்கான எளிய வழி கீழ் காணும் லிங்கில் சென்று* *அதற்க்கு பயன்படும்* *அப்ப்ளிகேசன் ஐ* *டவுன்லோடு செய்து* *பயன்பெறுங்கள்அந்த பணத்தை உங்கள் மொபைலுக்கு ஈசி செய்து கொள்ளலாம்**டவுன்லோடு செய்து* *உங்கள் Number ஐ Register செய்த மறு நொடியே உங்களுக்கு ரூபாய்5 வந்துவிடும்....**100%உண்மை**Application Download Link 👇👇👇👇*___________________________________________________________________________________________________________________இந்த அப்ப்ளிகேசன் பயன்படுத்தி பணம் சம்பாதிப்பது எப்படி என்பதை அறிய கீழ் காணும் லிங்கில் சென்று 【வீடியோ】 பார்த்து பயன்பெறுங்கள்....📹விடியோ லிங்க்🔗🔗🔗🔗👇👇
Post A Comment:
0 comments: