ஹிருத்திக் ரோஷனுக்கும், கங்கனா ரனாவத்திற்கும் இடையேயான போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. சமீபத்தில் தயாரிப்பாளரும் ஹிருத்திக்கின் தந்தையுமான ராகேஷ் ரோஷன், செய்தியாளர்கள் சந்திப்பின் போது ஹிருத்திக் - கங்கனா இடையேயான சர்ச்சைகள் குறித்து பேசினார். அப்போது அவர், என் மகன் வாயை திறந்திருந்தால் உலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்து போயிருக்கும் என்றார். ராகேஷ் ரோஷனின் இந்த வார்த்தைகள் கங்கனாவை சீண்டி பார்த்துள்ளது. புத்தக வெளியீட்டு ஒன்றில் கலந்து கொண்ட கங்கனாவிடம் இது பற்றி கேட்கப்பட்டது. அப்போது அவர், ஹிருத்திக் ரோஷனுக்கு 43 வயதாகிறது. ஏன் அவர் இன்னும் சொந்தகாலில் நிற்க தெரியவில்லை. ஒவ்வொரு சின்ன சர்ச்சைகளுக்கும் அவரது தந்தை ஹிருத்திக்கை ஏன் தாங்கி பிடித்துக் கொண்டிருக்கிறார் என என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றார். இது ஹிருத்திக்-, கங்கனா இடையே புதிய சர்ச்சையை துவக்கி வைத்துள்ளதாக பாலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
- Post Editor >>>Prabu<<<
- ___________________________________~~~~ Advertisement ~~~~~----------------------------------------------------------*【நண்பர்களின் கவனத்திற்கு】**நண்பர்களே உஙகள் மொபைலை ஒவ்வொரு* *முறை 【Lock 】செய்து பின்பு【Unlock】செய்யும் போதும் பணம் சம்பாதிக்க* *வேண்டுமா இதோ* *அதற்கான எளிய வழி கீழ் காணும் லிங்கில் சென்று* *அதற்க்கு பயன்படும்* *அப்ப்ளிகேசன் ஐ* *டவுன்லோடு செய்து* *பயன்பெறுங்கள்அந்த பணத்தை உங்கள் மொபைலுக்கு ஈசி செய்து கொள்ளலாம்**டவுன்லோடு செய்து* *உங்கள் Number ஐ Register செய்த மறு நொடியே உங்களுக்கு ரூபாய்5 வந்துவிடும்....**100%உண்மை**Application Download Link 👇👇👇👇*___________________________________________________________________________________________________________________இந்த அப்ப்ளிகேசன் பயன்படுத்தி பணம் சம்பாதிப்பது எப்படி என்பதை அறிய கீழ் காணும் லிங்கில் சென்று 【வீடியோ】 பார்த்து பயன்பெறுங்கள்....📹விடியோ லிங்க்🔗🔗🔗🔗👇👇
Post A Comment:
0 comments: