வாட்ஸ்ஆப் பற்றிய அறிமுகமே விளக்கமோ உங்களில் பலருக்கு தேவையேயில்லை என்பதை நாங்கள் அறிவோம். பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்ஆப் ஆனது கிப் (GIF) ஆதரவு, ஆடியோ அழைப்பு போன்ற சமீப சில புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளதையும் நாம் அறிவோம்.
மேலும், அந்த நிறுவனம் வீடியோ அழைப்பு சோதனை அம்சம் உட்பட பல அம்சங்களை எதிர்காலத்தில் நிகழ்த்த திட்டமிட்டுள்ளது. சரி அதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். வாட்ஸ்ஆப்பின் வேடிக்கையான ஒரு தந்திரத்தை நீங்கள் அறிவீர்களா...? அதாவது ஒரு ஆப் உதவியுடன் கடந்த 24 மணி நேரத்தில் உங்கள் வாட்ஸ்ஆப் சுயவிவரத்திற்கு அதாவது உங்கள் ப்ரொபலுக்கு யாரெல்லாம் விஜயம் செய்துள்ளார்கள் என்பதை உங்களால் கன்டுபிடிக்க முடியும்.
அதை நிகழ்த்திப் பார்க்க கீழ் உள்ள எளிமையான வழிமுறைகளை பின்பற்றவும்..!
வழிமுறை#01
முதலில் நீங்கள் வாட்ஸ்ஆப் - வ்ஹூ வியூடு மீ என்ற ஒரு பயன்பாட்டை பதிவிறக்கம் செய்ய வேண்டும். இந்த ஆப் ஆனது கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்காது என்பதால் இதை நீங்கள் கூகுளில் தேடி அதன் ஏபிகே-வை நீங்களாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
வழிமுறை#02
நீங்களாகவே அந்த ஆப்பை இன்ஸ்டால் செய்து அதன் அனைத்து அடிப்படை எச்சரிக்கைகளுக்கும் ஒப்புதல் வழங்கவும்
வழிமுறை#03
அதன் பின்னர் உங்கள் ஹோம் ஸ்க்ரீனில் உள்ள ஸ்கேன் பொத்தானை அழுத்தவும். குறிப்பிட்டுள்ள ஸ்கேன் பட்டன் ஆனது ஹோம் ஸ்க்ரீனில் தானாகவே கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது
வழிமுறை#04
ஸ்கேன் பட்டனை அழுத்திய பின்னர் சிறிது நேரம் லோட் ஆகும் அது முடிந்த பின்னர் கடந்த 24 மணி நேரத்தில் உங்கள் வாட்ஸ்ஆப் சுயவிவரதிற்கு யாரெல்லாம் வந்துள்ளனர் என்ற பட்டியலை நீங்கள் பெறுவீர்கள்.
இது தீங்கானதா.??
இல்லவே இல்லை. இந்த பயன்பாட்டில் உங்கள் ஸ்மார்ட்போனுக்கு எந்த விதமான தீங்கும் ஏற்படாது மற்றும் இதன் மூலம் உங்கள் தொலைபேசியில் உள்ள உங்கள் விவரங்களை சார்ந்த எந்த விதமான கண்காணிப்பும் நிகழ்த்த முடியாது.
- Post Editor >>>Prabu<<<
- ___________________________________~~~~ Advertisement ~~~~~----------------------------------------------------------*【நண்பர்களின் கவனத்திற்கு】**நண்பர்களே உஙகள் மொபைலை ஒவ்வொரு* *முறை 【Lock 】செய்து பின்பு【Unlock】செய்யும் போதும் பணம் சம்பாதிக்க* *வேண்டுமா இதோ* *அதற்கான எளிய வழி கீழ் காணும் லிங்கில் சென்று* *அதற்க்கு பயன்படும்* *அப்ப்ளிகேசன் ஐ* *டவுன்லோடு செய்து* *பயன்பெறுங்கள்அந்த பணத்தை உங்கள் மொபைலுக்கு ஈசி செய்து கொள்ளலாம்**டவுன்லோடு செய்து* *உங்கள் Number ஐ Register செய்த மறு நொடியே உங்களுக்கு ரூபாய்5 வந்துவிடும்....**100%உண்மை**Application Download Link 👇👇👇👇*___________________________________________________________________________________________________________________இந்த அப்ப்ளிகேசன் பயன்படுத்தி பணம் சம்பாதிப்பது எப்படி என்பதை அறிய கீழ் காணும் லிங்கில் சென்று 【வீடியோ】 பார்த்து பயன்பெறுங்கள்....📹விடியோ லிங்க்🔗🔗🔗🔗👇👇
Post A Comment:
0 comments: