தலைப்பைப் படித்ததும் - அட இது எப்படிச் சாத்தியமாகும். இது வேலை செய்யாது என நினைக்க வேண்டாம்.!
2ஜி டேட்டா பேக் கொண்டு 3ஜி வேகத்தில் பிரவுஸிங் செய்ய சிறு வழிமுறை ஒன்று இருக்கின்றது. இதனைக் கொண்டு 2ஜி டேட்டா பேக் இருந்தாலும் 3ஜி வேகத்தில் பிரவுஸிங் செய்ய முடியும். இதை எப்படிச் செய்வது என்பதைப் பார்ப்போமா?
நெட்வர்க்
அடுத்து Mobile Networks சென்று SIM Card ஆப்ஷனினை தேர்வு செய்ய வேண்டும். இங்கு டேட்டா பேக் ஆக்டிவேட் செய்யப்பட்டிருக்கும் சிம் கார்டினை தேர்வு செய்ய வேண்டும்.
நெட்வர்க் மோட்
அடுத்து Network Mode ஆப்ஷனினை கிளிக் செய்ய வேண்டும். இங்கு GSM only, WCDMA only மற்றும் WCDMA/GSM என்ற மோட்களை பார்க்க முடியும். இதில் WCDMA only ஆப்ஷனினை கிளிக் செய்து கருவியினை ரீஸ்டார்ட் செய்ய வேண்டும்
வேகம்
இவ்வாறு செய்ததும் கருவியில் 2ஜி டேட்டா பேக் இருந்தாலும் பிரவுஸிங் வேகம் அதிகமாக இருப்பதை உணர முடியும்.
குறிப்பு
இங்கு வழங்கப்பட்டிருக்கும் வழிமுறைகள் பிரவுஸிங் வேகத்தை மட்டுமே அதிகரிக்கும், தரவுகளை டவுன்லோடு செய்யும் போது 2ஜி வேகத்தில் எவ்வித மாற்றமும் இருக்காது.
- Post Editor >>>Prabu<<<
- ___________________________________~~~~ Advertisement ~~~~~----------------------------------------------------------*【நண்பர்களின் கவனத்திற்கு】**நண்பர்களே உஙகள் மொபைலை ஒவ்வொரு* *முறை 【Lock 】செய்து பின்பு【Unlock】செய்யும் போதும் பணம் சம்பாதிக்க* *வேண்டுமா இதோ* *அதற்கான எளிய வழி கீழ் காணும் லிங்கில் சென்று* *அதற்க்கு பயன்படும்* *அப்ப்ளிகேசன் ஐ* *டவுன்லோடு செய்து* *பயன்பெறுங்கள்அந்த பணத்தை உங்கள் மொபைலுக்கு ஈசி செய்து கொள்ளலாம்**டவுன்லோடு செய்து* *உங்கள் Number ஐ Register செய்த மறு நொடியே உங்களுக்கு ரூபாய்5 வந்துவிடும்....**100%உண்மை**Application Download Link 👇👇👇👇*___________________________________________________________________________________________________________________இந்த அப்ப்ளிகேசன் பயன்படுத்தி பணம் சம்பாதிப்பது எப்படி என்பதை அறிய கீழ் காணும் லிங்கில் சென்று 【வீடியோ】 பார்த்து பயன்பெறுங்கள்....📹விடியோ லிங்க்🔗🔗🔗🔗👇👇
Post A Comment:
0 comments: